பேரீட்சை | Pericham Palam (Black Dates) – 200g
₹150.00
Black dates are a healthier alternative to sugar and artificial sweeteners. When was the last time you ate dates? If you’re on a diet or trying to keep your calories in check, they might not be your first choice. Despite their high sugar content, however, black dates are good for you.
பேரிச்சம்பழத்தில் நல்ல ஊட்டம் கொடுக்கும் ஆற்றல் உண்டு. பித்தத்தையும் தணிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குப் போகும் முன்னால் நான்கு ஐந்து பழங்களை சாப்பிட்டுவிட்டு பசும் பாலையும் பருகி வந்தால் நல்ல தாது விருத்தி பெற்று சிறக்கலாம்.
இரத்த விருத்திக்கும் இந்த பழம் துணை செய்வதாகும். காச நோய் உள்ளவர்களும் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும் கண்டிப்பாக குறைந்தது ஒரு நாளைக்கு நான்கு பழங்கள் வீதம் தொடர்ந்து சாப்பிடவேண்டும்.
பேரிச்சம்பழம் கொட்டையுடன் நன்கு இடித்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுவலி குணமாகும் .இந்த பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் எலும்புகள் பலப்படும். உடல் வலுவடையும் . நல்ல ஆண்மையுடன் திகழவும் இப்பழம் பெரிதும் உதவுகிறது. பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறிது சிறிதாக சர்க்கரையின் அளவு குறையும்.
Additional information
Weight | 200 g |
---|---|
Brand | |
Tamil Name | பேரீச்சம் பழம் |
Manufacturer | |
Country of Manufacture | India |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.