Sale!

வெஜ் பேலியோ அனுபவ குறிப்புகள்

Original price was: ₹120.00.Current price is: ₹108.00.

Add to Wishlist
Add to Wishlist

ஒரு நாளில் பதினெட்டு மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் ஆண்டுக் கணக்கில் எழுதிக்கொண்டே இருந்ததில், பிரபல எழுத்தாளர் பாராவின் எடை நூற்றுப்பத்து கிலோவுக்கு மேல் போனது. உடற்பயிற்சிக்கு நேரமோ, விருப்பமோ இல்லை. ஆனால் ஏறிய எடையைக் குறைத்தே தீரவேண்டும். என்ன செய்யலாம்? வெஜ் பேலியோ அதற்குக் கைகொடுத்ததாகச் சொல்லும் பாரா, ஒன்றரை ஆண்டுக் காலத்தில் இருபத்தியெட்டு கிலோ எடையை இதில் குறைத்திருக்கிறார். பேலியோ உணவு முறைக்கு மாறியபின் தனது உடல் ஆரோக்கியத்தில் நிகழ்ந்த வியக்கத்தக்க மாற்றங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார் பாரா. பேலியோ என்றாலே அசைவம்தான். ஆனால் அதில் சைவமும் சாத்தியம் என்று பரீட்சை செய்து வென்றவரின் அனுபவத் தொகுப்பு இது.

Additional information

Weight 125 g
Author

Publisher

ISBN

Edition

1

Print Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெஜ் பேலியோ அனுபவ குறிப்புகள்”