2007
Showing all 5 results
-
Sale!
நெப்போலியன்: போர்க்களப் புயல்
₹180.00₹162.00லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா? இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார்; ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய் பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்
₹250.00₹225.00யூதர்களின் கலாசாரம் பழக்க வழக்கங்கள் பண்டிகைகள் திருமணம் வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல். அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக மேம்பாலம் காட்டுகிறது.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
டீன் தரிகிட
₹150.00₹135.00இப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று அட்வைஸ் மழையை அள்ளி வீசும் புத்தகம் அல்ல இது. சிநேகத்துடன் டீன் ஏஜ் பையன்களின் தோளில் கைபோட்டுப்பேசும் முயற்சி.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
P for நீங்கள்
₹190.00₹171.00மாபெரும் திட்டங்களை, மிகப் பெரிய கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? திறமை,உழைப்பு, விடாமுயற்சி அத்தனையும் இருந்தும்,குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாதபடி ஏதோ ஒரு முட்டைப்பூச்சி இம்சிக்கிறதா? ஆம் எனில் இந்தப் புத்தகம் உங்களுக்குத்தான்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
அடுத்த விநாடி
Rated 5.00 out of 5₹200.00₹190.00இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ‘இந்த விநாடி’ யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளிவான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூபிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!
Add to WishlistAdd to Wishlist