2023

Showing 10–12 of 12 results

  • Sale!

    வால்மீகி இராமாயணம்

    760.00

    தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும்.

    Add to cart
    Add to Wishlist
    Add to Wishlist
  • Sale!

    விஜயநகரப் பேரரசு

    238.00

    தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி. நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள்.

    Add to cart
    Add to Wishlist
    Add to Wishlist
  • Sale!

    ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்: இந்திய சூஃபிகள் வரிசை

    105.00

    சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல். சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும் என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார். நாகூர் ரூமியின் இந்நூல் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும் எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது.

    Add to cart
    Add to Wishlist
    Add to Wishlist