Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2023/01/kzk-islamiya-padai-150x150.jpg)
தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள்
₹300.00 Original price was: ₹300.00.₹270.00Current price is: ₹270.00.
இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம்.
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2023/01/kzk-maharajavin-1-150x150.jpg)
மகாராஜாவின் பயணங்கள்
₹275.00 Original price was: ₹275.00.₹261.00Current price is: ₹261.00.
கிரேக்கப் பயணிகளும் சீனப் பயணிகளும் இந்தியாவுக்கு வராமல் போயிருந்தால் பண்டைய இந்தியாவை நம்மால் புரிந்துகொள்ள முடிந்திருக்குமா?
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2023/01/kzk-vijayanagaram-1-150x150.jpg)
விஜயநகரப் பேரரசு
₹250.00 Original price was: ₹250.00.₹238.00Current price is: ₹238.00.
தென்னாட்டைப் பெரும் சீரழிவிலிருந்து மீட்கும் பணி. நிலையற்ற அரசும் கொந்தளிப்பான தன்மையும் நிலவிய மோசமான சூழலிருந்து நாட்டை மீட்டுச் செம்மைப்படுத்தினார்கள் விஜயநகர மன்னர்கள்.
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2022/12/kzk-1239-150x150.jpg)
சிந்து சமவெளி நாகரிகம் (பாகம் – 2)
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி, சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளி நம் தொன்மம். நம் அடையாளம். நம் கூட்டுப் பெருமிதம்.
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2022/08/237-neppolian-150x150.jpg)
நெப்போலியன்: போர்க்களப் புயல்
₹180.00 Original price was: ₹180.00.₹162.00Current price is: ₹162.00.
லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக, அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா? இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார்; ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய் பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2022/08/226-yudhargal-150x150.jpg)
யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும்
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
யூதர்களின் கலாசாரம் பழக்க வழக்கங்கள் பண்டிகைகள் திருமணம் வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல். அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக மேம்பாலம் காட்டுகிறது.
Add to cart
Sale!
![](https://mallibazaar.com/wp-content/uploads/2022/08/12818-150x150.jpg)
ரஷ்யப் புரட்சி
₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோது மூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.
Add to cart