Herbal Sambirani
Showing the single result
-
Sale!
மூலிகை சாம்பிராணி | Herbal Sambirani – 50g
₹75.001.கணபதி மற்றும் நவ கிரக ஹோமம் செய்த பலனை எளிமையாக பெறலாம் (தடைகள் விலகும், எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும்)
2.கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோகப்படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.
3.வீட்டில் நல்ல சக்திகள் நிலை பெறும், வீண் சண்டை, அமைதி இன்மை, தூக்கமின்மை போன்றவை அகலும்.
4.நோய் தொல்லை நீங்கும், எந்த விஷ கிருமிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டில் தங்காது.