நாய் கடுகு | Nai Kadugu – 50g
₹45.00
வீடு முழுக்க இதனுடைய புகை மண்டலம் பரவ எத்தகைய கண் திருஷ்டி கோளாறுகளும் எளிதாக நீங்கிவிடும்.
நாய் கடுகு என்பது கடுகைப் போலவே சிறுத்து காணப்படும். இதன் அபூர்வ சக்தி ஆன்மீகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் சாம்பிராணி தூபம் காண்பிக்கும் பொழுது நாய்க்கடுகு கொஞ்சமாக கையிலெடுத்து தூவி கொள்ளுங்கள். வீடு முழுக்க இதனுடைய புகை மண்டலம் பரவ எத்தகைய கண் திருஷ்டி கோளாறுகளும் எளிதாக நீங்கிவிடும்.
மருத்துவப் பயன்கள்:
1. வயிற்றில் இருக்கும் கொக்கி புழு, மற்றும் நாடா புழுக்களை வெளியேற்ற இது உதவும்.
2. நரம்பு தளர்ச்சியை இது போக்க உதவும்.
3. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.
4. வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
5. உடலில் உருவாகும் தேவையற்ற அணுக்களை வளர விடாமல் தடுக்கும்.
6. தூக்கமின்மை பிரச்சனையை போக்கி, நல்ல தூக்கத்தை பெற உதவும்.
7. காது வலி, மற்றும் காதில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவும்.
8. அனைத்து சரும பிரச்சனைகளை போக்க இது உதவும்.
9. இதன் இலைகள் பிசுபிருப்பாக இருக்கும்.
10. வயிற்று புண், மஞ்சக்காமாலை, சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்.
11. இதன் வேர்கள் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்.
12. வாயு பிரச்சனையை போக்க உதவும்.
Additional information
Weight | 50 g |
---|---|
Brand | |
Tamil Name | காட்டுகடுகு, நாய் கடுகு, நாய்வேளை |
Manufacturer | |
Country of Manufacture | India |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.