Sale!
பச்சை கற்பூரம் | Pachai Karpooram – 50g
₹145.00
பச்சை கற்பூரத்திற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகமாக காணப்படுகிறது. பச்சை கற்ப்பூரத்தை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருக்கும். இந்த பச்சை கற்பூரமானது அதிக வாசனை நிறைந்தது. இதன் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.
Additional information
Weight | 50 g |
---|---|
Brand | |
Tamil Name | பச்சை கற்பூரம் |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.