Sale!

வெண்கடுகு | VEN KADUGU – 50g

50.00

Add to Wishlist
Add to Wishlist

வெண்கடுகு தூபமிடுவதால் கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.

வெண்கடுகு, சமையலில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆனால் அதன் பயன்பாடு ஆன்மீகத்தில் அதிகம் காணப்படும். தீய சக்திகள் வெண்கடுகிடம் நெருங்காது. இதற்கு காரணம் வெண்கடுகில் இருப்பது தேவகணங்கள், என்று சாஸ்திரம் கூறுகிறது. தேவ கணங்களின் வேலையே அசுர சக்தியை எதிர்ப்பது தான். தூபம் போடும் போது, சிறிது வெண்கடுகு போட்டால் அதன் வாசத்தில் கெட்டவைகள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதே போல் வெண்கடுகில் தீபம் ஏற்றினால் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் நீக்கிவிடும். வீட்டில் அற்புத மாற்றங்களை இந்த தீபம் ஏற்படுத்தும்.

வெண்கடுகு தூபமிடுவதால், ஏவல், பில்லி சூனியம் போன்ற தடைகள் நீங்கும், நவ கிரக தோஷங்கள் நீங்கிவிடும், எதிரிகள் தொல்லை, இறந்தவர்களின் சாபம் போன்றவை போய் விடும். கடை மட்டும் தொழில் நிலையங்களில் உபயோக படுத்த வியாபாரம் பெருகும், எதிரிகள் தொல்லை விலகும்.

Additional information

Weight 50 g
Brand

Tamil Name

வெண்கடுகு

Manufacturer

Country of Manufacture

India

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெண்கடுகு | VEN KADUGU – 50g”