லக்ஷ்மி குபேர கயிறு / Lakshmi Gubera Kayiru
₹20.00
இந்த கயிறை கட்டுவதன் மூலம் நம்மை தாக்கும் திருஷ்டிகள் தடைபடும். தொடங்கும் செயலில் வெற்றி மற்றும் மனதில் தைரியம் பிறக்கும்.
குபேர கயிறை குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம்.ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டுவது சிறப்பு.
இந்த கயிறை கட்டுவதன் மூலம் நம்மை தாக்கும் திருஷ்டிகள் தடைபடும். தொடங்கும் செயலில் வெற்றி மற்றும் மனதில் தைரியம் பிறக்கும்.
நம் உடலில் உள்ள பாசிடிவ் எனர்ஜி அதிகமாவதை நம்மால் உணர முடியும்.
இந்த கயிறை கட்டிய பின் 48 நாட்கள் கழித்து புதிய கயிறு கட்ட வேண்டும். 48 நாட்கள் மட்டுமே இந்த பச்சை குபேர கயிறின் பலன் நமக்கு கிடைக்கும் என்பதையும் அதனால் 48 நாடகள் கழித்து புதிய கயிறை கட்டிக்கொள் வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Additional information
Weight | 50 g |
---|---|
Brand | |
Tamil Name | குபேர கயிறு, லக்ஷ்மி குபேர கயிறு |
Manufacturer | |
Country of Manufacture | India |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.