மார்க்ஸ் எனும் மனிதர்
₹195.00
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார்.
மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. 'தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார். மார்க்ஸின் போதனைகள் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், வாழும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நடத்தும் போராட்டச் செயல்பாடுகளுக்கும் மாபெரும் வழிகாட்டியாக உள்ளது.
Additional information
Weight | 185 g |
---|---|
Author | |
Publisher | |
ISBN | |
Edition | 1 |
Pages | 160 |
Print Year |
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.