2005
Showing all 7 results
-
Sale!
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
₹190.00Original price was: ₹190.00.₹175.00Current price is: ₹175.00.வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
மார்க்ஸ் எனும் மனிதர்
₹210.00Original price was: ₹210.00.₹195.00Current price is: ₹195.00.மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார்.
Add to WishlistAdd to Wishlist -
கரைந்த நிழல்கள்
₹130.00சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
கிருஷ்ணா கிருஷ்ணா
₹180.00Original price was: ₹180.00.₹165.00Current price is: ₹165.00.‘காஞ்சனை’ தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், ‘பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு’ என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் புதுமையான சுவையுடன் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
எடிசன் : கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
₹220.00Original price was: ₹220.00.₹200.00Current price is: ₹200.00.99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
அள்ள அள்ள பணம் (பாகம் – 1)
Rated 5.00 out of 5₹250.00Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.‘பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்?
Add to WishlistAdd to Wishlist -
Sale!
அம்பானி : ஒரு வெற்றிக் கதை
₹200.00Original price was: ₹200.00.₹195.00Current price is: ₹195.00.இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து,
Add to WishlistAdd to Wishlist