Sale!

மு.க

260.00

Add to Wishlist
Add to Wishlist

கருணாநிதியின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நிறைய சாணக்கியத்தனங்களும் சறுக்கல்களும் இருந்தாலும் அது எப்போதுமே தற்காப்பு அரசியல்தான்.

கருணாநிதியின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நிறைய சாணக்கியத்தனங்களும் சறுக்கல்களும் இருந்தாலும் அது எப்போதுமே தற்காப்பு அரசியல்தான். கருணாநிதியைப் பற்றித் தெரிந்து கொள்வதும் தமிழக அரசியல் வரலாற்றின் கடைசி ஐம்பது வருஷங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். வெற்றிகமான சினிமாக் கதை வசனகர்த்தாவாக வாழ்க்கையை ஆரம்பித்த கருணாநிதி, தமிழ்நாட்டின் அரசியலில் சின்ன வயதிலேயே உச்சிக்குப் போனவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், ஒரு மாநிலத்தின் முதல்வராவது பெரிய விஷயம்.

Additional information

Weight 265 g
Author

Publisher

ISBN

Edition

2

Pages

240

Print Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “மு.க”