Sale!

நெப்போலியன்: போர்க்களப் புயல்

162.00

Add to Wishlist
Add to Wishlist

லட்சியம் கண்ணை மறைக்கரத்தவெறி பிடித்து அலைந்தவராஅல்லது சூழ்நிலை காரணமாகஅப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவராவறுமையால் ஆளப்பட்டவரால்எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்ததுஇந்த வளர்ச்சி நேர்மையானதாஇல்லைகூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதாகிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன்அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரேஅந்த வீழ்ச்சியின் பின்னணி என்னஇந்தக் கேள்விகளுக்குள்தான்நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார்ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இதுஒரு சாமானிய சிப்பாய் பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.

லட்சியம் கண்ணை மறைக்கரத்தவெறி பிடித்து அலைந்தவராஅல்லது சூழ்நிலல காரணமாகஅப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவராவறுமையால் ஆளப்பட்டவரால்எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்ததுஇந்த வளர்ச்சி நேர்மையானதாஇல்லைகூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதாகிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன்அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரேஅந்த வீழ்ச்சியின் பின்னணி என்னஇந்தக் கேள்விகளுக்குள்தான்நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார்ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இதுஒரு சாமானிய சிப்பாய் பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.

Additional information

Weight 185 g
Author

Publisher

ISBN

Edition

1

Pages

168

Print Year

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெப்போலியன்: போர்க்களப் புயல்”