Kizhakku Pathippagam
Showing 55–63 of 69 results
-
Sale!
மனிதனும் மர்மங்களும்
₹170.00₹155.00இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
மு.க
₹275.00₹260.00கருணாநிதியின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நிறைய சாணக்கியத்தனங்களும் சறுக்கல்களும் இருந்தாலும் அது எப்போதுமே தற்காப்பு அரசியல்தான்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
சிம்ம சொப்பனம் (ஃபிடல் காஸ்ட்ரோ)
Rated 5.00 out of 5₹200.00₹180.00க்யூபா என்ற தேசத்தின் பெயர் நமக்குப் பரிச்சயமாகக இருப்பதற்குக் காரணம், ஃபிடல் காஸ்ட்ரோ. அவர் இல்லாது போயிருந்தால் அத்தேசம் அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகியிருக்கும்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
கிமு கிபி
₹200.00₹180.00பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சென்று ஆதிவாசி அருந்திய ஆகாரம் பற்றி எழுதவும் முடியும். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது ஆதாம் அல்ல ‘ஏவாள்’தான் என்கிறார்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
₹190.00₹175.00வாடிக்கையாளரைக் குறிபார்த்துச் சுண்டி இழுப்பது. அந்த விஷயத்தில் போட்டியாளர்களை முந்திக்கொண்டு தன்னைத் திணித்துக்கொள்வது. பிசினஸில் இது மிக முக்கியம். நீங்கள் ஏரோப்ளேன் விற்கிறீர்களா, எலி மருந்து விற்கிறீர்களா என்பது முக்கியமல்ல. என்ன விற்றாலும் அது நிறைய விற்கவேண்டும். லாபம் கொட்டோகொட்டென்று கொட்டவேண்டும்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
மார்க்ஸ் எனும் மனிதர்
₹210.00₹195.00மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தத்துவவாதிகள் இதுவரை உலகை வியாக்யானம் செய்து வந்துள்ளனர். ஆனால் செய்ய வெண்டிய பணியோ அதை மாற்றியமைப்பதுய என்று பிரகடனம் செய்த கார்ல் மார்க்ஸ், அத்தகைய ஒரு மாற்றுத்துக்கு வித்திட்டே மறைந்தார்.
Add to WishlistAdd to Wishlist -
கரைந்த நிழல்கள்
₹130.00சினிமா என்னும் மிகப் பிரம்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல் கரைந்த நிழல்கள்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
கிருஷ்ணா கிருஷ்ணா
₹180.00₹165.00‘காஞ்சனை’ தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், ‘பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு’ என்பார். அப்படி பாரதக் கதையை நடத்தி வைத்த கிருஷ்ணனது கதையை எடுத்துக் கொண்டு, இந்திராபார்த்தசாரதி அவர்கள் புதிய யுக்தியுடன் புதுமையான சுவையுடன் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார்.
Add to WishlistAdd to Wishlist -
Sale!
எடிசன் : கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
₹220.00₹200.0099% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பே, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல்.
Add to WishlistAdd to Wishlist